குமரபுரம், கன்னியாகுமரி மாவட்டம்
Appearance
குமரபுரம் என்பது ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி ஆகும். இது முன்பு தனி ஊராட்சி ஆகவே இருந்தது. பின்பு ஆரல்வாய்மொழி பேரூராட்சியாக மாற்றப்பட்ட போது குமரபுரம் அதனுடன் இணேக்கப்பட்டது. இங்கு சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களும், 2500 க்கு மேற்பட்ட மக்களும் வசிக்கின்றனர்.
அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்கள்
[தொகு]- அரசு உயர்நிலைப் பள்ளி
- குழந்தைகள் அங்காடி நிலையம்
- கிராம நிர்வாக அலுவலகம்
- அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம்
- தமிழ்நாடு துணை மின் நிலையம்
- தமிழ்நாடு மின்சார வாரிய மின் கட்டண அலுவலகம்
- நியாய விலைக்கடை
நிர்வாகம்
[தொகு]நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | தோவாளை |
பேரூராட்சி | ஆரல்வாய்மொழி |
வார்டு | 18 |
ஆளுநர் | வித்யாசாகர் ராவ் |
முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா |
மாவட்ட ஆட்சியர் | சஜ்ஜன்சிங் ஆர். சவான் இ. ஆ. ப. |
கிராம நிர்வாக அலுவலர் | |
பேரூராட்சி தலைவர் | நா.பத்மாவதி |
வார்டு கவுன்சிலர் | சின்னச்சாமி |